உத்தரப்பிரதேசத்தின் காசிபாத் கடை வாசல்களில் கடந்த வார இறுதியில் சில நோட்டீஸ்கள் தொங்கியிருந்தன.
‘UPI பேமென்ட்கள் இங்கு கூடாது’.
‘பானிபூரி: பணம் - ரூ.50; UPI - 51’.
இது MDR அறிமுகப்படுத்தியதும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
MDR என்றால்...
Merchant Discount Rate - இதை அக்டோபர் 15-ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதன் படி, மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் UPI பேமென்ட் à