10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது

பாட்னா: பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி டியூஷன் சென்றுவிட்டு திரும்பும்போது, அவரை மர்ம கும்பல் பிடித்து துன்புறுத்தியுள்ளது. அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்ததோடு மட்டுமின்றி, அதை வீடியோவாவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் ஜமுய் நகரில் கோச்சிங் வகுப்பு முடிந்து

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.