முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்திலேயே நடக்கவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகள் உடனும் இணைந்து செயல்பட தயார் என மஜ்லீஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். இது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு புதிய அரசியல் கணக்கை ஓபன் செய்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இப்போது யோகி ஆதித்யநாத்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

