தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது.
காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க சென்றாலும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த வேட்பாளர் சத்தியபாமா, "தாராபுரம் தொகுதியில் எங்களுக்கு எதிர்ப்பு என்பà®