தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.. இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல்! சிபிஎம் சண்முகம் விளாசல்!
செங்கல்பட்டு: மத்திய அரசின் கைப்பாவையாக தன்னிச்சையாக செயல்பட்ட தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், மதுராந்தகம் - தாராபுரத்தில் நடப்பது திணிக்கப்பட்ட தேர்தல் எனவும், தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்க பட வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மதுராந்தகம் அருகே
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


