\மிஸ்டர் டிரம்ப்.. ஈரான் எப்போதும் யாருக்கும் மண்டியிடாது..\ திட்டவட்டமாக சொன்ன அதிபர் பெசஷ்கியான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை அழித்துவிட முடியும் என்று எச்சரித்த மறுநாளே, ஐநா பொது சபையில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் முக்கிய தகவல்களை பகிர்ந்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருவதாகவும், அமெரிக்காவிடம் மண்டியிட போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்காவில் நடந்து வரும் ஐநா சபை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


