நம்ப முடியாத அனுபவம்; பைகளில் வைத்து கைவிடப்பட்ட 3 குழந்தைகள் - பல ஆண்டுகள் கழித்து உடன்பிறந்தவர்களாக ஒன்றிணைந்தது எப்படி?
குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்ட டேவிட் மெக்பிரைட், தனது தாயைத் தேடி பல தசாப்தங்களைக் கழித்தார். ஆனால், அவருக்கு ஒரு சகோதரியும் சகோதரரும் இருப்பதைக் கண்டடைந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.