மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அம்மாநில உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை முறியடித்த அவர், வெண்கலம் வென்றுள்ளார்.
"ஒருமுறை குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் கீழே விழுந்தார். அதன் பிறகு அவர் நடமாடுவது மிகவும் குறைந்துவிட்டது. மீண்டும் விழுந்துவிடுவோமோ என்ற பயமும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது கழிவறைக்குச் செல்லக்கூட ஒருவர் உதவ வேண்டும்,"
சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்ட்யூ, கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து முன்மொழிந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு எந்தத் திட்டமும் இல்லை என்று வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
ஜப்பானில் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற மோசமான ஒரு தாக்குதல் தொடங்கி ஆழமாக வேரூன்றியுள்ள சமூக நெறிமுறைகள் வரை இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இராக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தியது. எனினும், போட்டியின் முடிவுடன், ஸிதான் இக்பாலுக்கும் குவைத் அணியின் கேப்டனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் ரசிகர்களுடனான மோதலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
1995ஆம் ஆண்டு சக மாணவியைக் கொலை செய்த பைக்குக்கு கருணை வழங்க வேண்டும் என்றும், இந்தக் குற்றம் இன்று நடந்திருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்காது என்றும் அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் தாவரங்களின் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவ சுழற்சியில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், இதனை எதிர்கொள்ள காலம் தவறி பூக்கும் தாவரங்கள் குறித்த விரிவான ஆய்வுகளும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய தாவரங்களை உற்பத்தி செய்வதும் அவசியமாகிறது.