சுமார் 650 ஆண்டு பழமையான மசூதியின் ஒரு பகுதியை இடிக்க அனுமதி - மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அம்மாநில உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.