என் தந்தை பாகிஸ்தானியர் என்பதால் என்னை அவமதித்தனர்: இராக் - குவைத் ஆட்டத்தில் என்ன நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இராக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தியது. எனினும், போட்டியின் முடிவுடன், ஸிதான் இக்பாலுக்கும் குவைத் அணியின் கேப்டனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் ரசிகர்களுடனான மோதலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.