திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஆகாயத்தாமரைகள் 70 சதவீதத்துக்கும் மேலான நீர்ப்பரப்பை ஆக்கிரமித்ததால் பறவைகளின் வருகை குறைந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் மூலம் குளம் மீட்கப்பட்டு வருகிறது
குஜராத்தின் கிர் வனப்பகுதி அருகேயுள்ள வளதார் கிராமத்தில் சிங்கத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கங்கள், சிறுத்தைகளின் நடமாட்டத்தால் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பியோடிய தப்பிச் சென்ற மேலும் இரண்டு கைதிகளை போலீசார் பிடித்துள்ளனர். சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், நேற்று வரை 13 பேர் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறையினர் மேலும் இருவரைப் பிடித்துள்ளனர்.
இஸ்ரேல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளின்படி எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காமல் போனால், அரசாங்கம் எப்படி அமைக்கப்படும்?
மறுமலர்ச்சிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த ஓவியரான லாவினியா ஃபோண்டானா, நிர்வாணப் பெண் உருவத்தை வரைந்த முதல் தொழில்முறை பெண் ஓவியர். இவரது துணிச்சலும் கலைத் திறமையும் காலம் கடந்து பாராட்டப்படுவது ஏன்?
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொடர்பான கவலைகள், உணவுப் பழக்கத்தை விவாதப் பொருளாக மாற்றியுள்ளன. உண்மையில் ஒருவருடைய உணவுப் பழக்கம் அவரது கவனிக்கும் திறனில் தாக்கம் செலுத்துமா?
தேனியில் சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம், சிறைத்துறை பாதுகாப்பு, அதன் உள்கட்டமைப்பு குறித்த விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது? ஒரு சிறையின் பாதுகாப்பு அமைப்பு எத்தகையதாக இருக்கும்?