சமூக ஊடகங்களில் இந்த உணவுமுறைக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இது உடல்நலப் பிரச்னைகளைச் சரிசெய்யவும், உடற்தகுதியை மேம்படுத்தவும் உதவுவதாகப் பலர் கூறுகின்றனர்.
ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்க்யா ஷிண்டே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் இன்று கைது செய்துள்ளதாக அக்கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார். அப்போது, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் வீரமணி என்பவர் தனது வீட்டு முகவரி மற்றும் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததால் ஒரு வித்தியாசமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சரான தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை டெல்லி வீதிகளில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து நடைபயணம் மேற்கொண்ட ஒரே இளம் தலைவர் நேஹா போரா மட்டுமே. சிஜேபியிடம் ஒரு இடைவெளியைப் பேணும் ராகுல் காந்தி, மாணவர் சங்க தலைவர் நேஹா போராவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?
தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் சட்டமன்ற அமைப்பாக கேரள சட்டப்பேரவை உருவெடுத்துள்ளது.