இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சௌதி அரேபியா முழுவதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது. சௌதி அரேபியா இத்தனை தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா ஏன் அதற்கு உதவவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது.
தமிழக முதல்வர் விஜய், அடுத்தடுத்த நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்தது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆறு பேரின் ராஜிநாமாவை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகர் ஏற்றுக் கொண்டது செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 13) தீர்ப்பளித்துள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி காவல்துறையினர் மீண்டும் காவலில் எடுத்துள்ளனர்.
ஆண்டுக்கு 1,20,000 பவுண்டுகளுக்கும் (சுமார் ரூ.1.5 கோடி) அதிகமாகச் சம்பாதிக்கத் தனக்கு ஒரு கைப்பேசியும், நல்ல இணைய இணைப்பும் இருந்தால் போதும் என்கிறார் எக்னூர் சிங்.
ஊர்க்காவல் படை பணிக்காக நடத்தப்பட்ட 1600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இலவச பயிற்சி ஓட்டத்தில்தான் (trial) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதைப் பார்த்த பிறகு, கவிதா மஹதோவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு இல்லத்தரசி ஆவார், மேலும் இவரது கணவரும் இறந்துவிட்டார்.
அப்ரோடைட்டின் (பண்டைய ரோமானியர்களால் வீனஸ் என அழைக்கப்பட்டவர்) நிர்வாண வடிவம் பல நூற்றாண்டுகளாக விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. 1880 ஆம் ஆண்டில், எழுத்தாளர் மார்க் ட்வைன் (Mark Twain), டிட்டியனின் வீனஸ் ஆஃப் உர்பினோ (1534) ஓவியத்தைக் கண்டு அதை "உலகிலேயே மிகவும் அருவருப்பான, வக்கிரமான மற்றும் ஆபாசமான ஓவியம்" என்று வர்ணித்தார்.