மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் திடீர் ராஜிநாமா - என்ன காரணம்?

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சரான தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.