தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில், பிராமணர் மதம் மாறினாலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை பெற முடியுமா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, தனது காதலியுடன் சென்ற உணவகம், பெற்றோரின் காதல் வாழ்க்கை, ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகான தனது தாயாரின் நிலை உள்ளிட்ட பல தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
சமூக ஊடகங்களில் ஏற்படும் இணையவழித் துன்புறுத்தல் மனநலனைப் பாதிப்பதுடன், தனிநபர்களின் பாதுகாப்புக்கும் சவாலாகிறது. இதை எப்படிக் கையாள்வது? நிபுணர்கள் கூறுவது என்ன?
பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 12 ஆண்டுகளில் அவருடைய வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.900 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. ஜூன் 2014 முதல் ஜூலை 2026 வரையிலான தரவுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் பிரதமர் மோதி 81 நாடுகளுக்கு 183 முறை பயணித்துள்ளார்.
சிறையில் இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலையும் தனது மனைவியின் உடல்நிலையும் தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறி, அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பின்னணி என்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் நாளை(நவம்பர் 19) மாலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது எப்போது, எங்கு கரையைக் கடக்கும்?
நீரிழிவு நோய் என்றாலே, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல் போன்ற பொதுவான அறிகுறிகளையே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், நீரிழிவு நோயின் தீவிரத்தை உணர்த்தக் கூடிய வேறு பல அறிகுறிகளும் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வைரலான காணொளியில், கிர் பகுதியில் உள்ள அம்பர்டி சஃபாரி பூங்காவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், ஓர் ஆண் சிங்கத்தைச் சுற்றி வந்து கட்டுப்படுத்த முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது