12 ஆண்டுகள், ரூ.900 கோடி - பிரதமர் மோதியின் வெளிநாட்டு பயணச் செலவுகள் பற்றிய ழு விவரம்

பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 12 ஆண்டுகளில் அவருடைய வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.900 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. ஜூன் 2014 முதல் ஜூலை 2026 வரையிலான தரவுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் பிரதமர் மோதி 81 நாடுகளுக்கு 183 முறை பயணித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.