வங்கதேசத்தில் நரி இறைச்சி, தஷக் வகை பல்லிகள் மற்றும் அட்டை எண்ணெய்க்கு மருத்துவ பலன்கள் இருக்கிறது என்கிற நம்பிக்கை பரவலாக நிலவி வருகிறது. இதனால் பாதுகாக்கப்பட்ட இந்த விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விலங்குகளில் மருத்துவ பலன்கள் உள்ளனவா? நிபுணர்கள் கூறுவது என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களான கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொதுவாக வெளிநாடுகளில் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் பிளெஃப் அறுவை சிகிச்சையால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வல்லரசு நாடுகளின் மீதுதான் பொதுவாக அனைவரது கவனமும் இருக்கும். ஆனால், இந்த முறை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா (பாலேன் ஷா) கவனம் பெற்றுள்ளார்.
நார்வே அதிகாரிகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜாம்மர்டெஸ்ட், ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் உள்ள தொலைதூரத் தீவில் நடைபெறும் திறந்தவெளி ஹேக்கிங் திருவிழா.
இதன் நோக்கம் எளிமையானது, அதே நேரத்தில் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. செயற்கைக்கோள் சிக்னல்களைப் பயன்படுத்தி நேரத்தையே குழப்புவது. கடிகாரங்கள் முதல் ட்ரோன்கள் வரை அனைத்திலும் உள்ள ரிசீவர்கà®
டோரதி திரைப்படம் வெளியான நாள் முதல் இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைப்படம் நன்றாக உள்ளது, இல்லை என்பதைக் கடந்து, அத்திரைப்படம் கையாண்டுள்ள பால் புதுமையினர் (LGBTQ+) கதாபாத்திரங்கள், கருத்துகள் தான் பெரும்பாலும் இந்த விமர்சனங்களின் பின்னணியில் உள்ளன.
மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
மொபி டிக் நாவலுக்கு உத்வேகமாக அமைந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கு, திமிங்கலம் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும் என்பது குறித்து ஒரு கோட்பாடு இருந்தது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அது உண்மையாக நிரூபிக்கப்பட்டு
வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை)வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேலை நாட்களைப் போல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைக்குமா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சீனா ஒரு வல்லரசாக உருவெடுப்பதை அமெரிக்கா தடுக்க முயற்சிப்பதாக சீனா கருதுகிறது. குறிப்பாக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா தனது பாதையிலிருந்து விலக வேண்டும் என்று சீனா விரும்புகிறது.