அமேசான் காடுகளில் தனித்து வாழ்ந்த அவா பழங்குடிகள் திடீரென மற்றொரு சமூகத்துடன் தொடர்புக்கு வந்தது ஏன்?

பிரேசிலின் மரான்யாவ் மாநிலத்தில் அவா பழங்குடியின மக்கள் குழுவினர் மற்றொரு பழங்குடி சமூகத்தினருடன் தொடர்புக்கு வந்திருப்பது, மழைக்காடுகளில் மரம் வெட்டும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதற்கான “கவலையளிக்கும் அறிகுறி” என்று ஆய்வாளர் சாரா ஷென்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.