செளதி அரேபியாவுக்கு சுமார் 50 எஃப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றம், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்பையும் எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் உயர் நீதிமன்றம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு எதிராக தேசிய சைபர் குற்றப் புலனாய்வு முகமை நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா படைத்த சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
களமிறங்கிய அபிஷேக் சர்மா, தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 30 பந்துகளில் சதம் விள
வங்கதேசத்தில் விவாதப் பொருளாகும் பிரிக்ஸ் உச்சி மாநாடு. இந்தியா அழைப்பு விடுத்திருந்தும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கெடுக்க வங்கேசம் உச்சி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? இதனால் அந்நாடு இழந்தது என்ன?