வங்கதேசத்தின் டாக்கா குடிசைப் பகுதிகளை டெல்லி எனக் கூறிய சீன வீடியோக்கள் - இந்தியா கடும் அதிருப்தி

வங்கதேசத் தலைநகர் டாக்காவின் குடிசைப் பகுதிகளை புதுடெல்லி எனக் கூறி சீன நாட்டவர்கள் சமூக ஊடகங்களில் நேரலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இந்தியாவை தவறாகச் சித்தரிக்கும் முயற்சி எனக் கூறி இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.