சி.டி ஸ்கேன் மூலம் வெளிப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பூட்டின் ரகசியம்: முடிவுக்கு வந்த 20 ஆண்டுக்கால தேடல்
வேல்ஸ் கடற்கரைக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பூட்டில் இருந்த நான்கு எழுத்துகள் கொண்ட ரகசியக் குறியீட்டை, நிபுணர்கள் நவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


