தேனியில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கேள்வி கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம் - 3 பேர் கைது
தேனி மாவட்டத்தில் சாலையை மறித்துப் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களைக் கேள்வி கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். என்ன நடந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.