ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ராமாயணா எப்படி உள்ளது?
இந்தியாவில் பல தலைமுறைகளாக அறியப்படும் ராமாயணக் காவியம், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் பெரிய திரைக்கு வந்துள்ளது. தங்கல் திரைப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்துள்ள ராமாயணா: பாகம் 1 திரைப்படம் நவம்பர் 5 ஆம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.