48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை - ஆந்திர கடலில் காணாமல் போன 9 தமிழக மீனவர்கள்

ஆந்திர மாநில பகுதியில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.