ஆந்திராவில் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல் - என்ன நடந்தது?
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், ராப்தாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மீது மின்சார ரம்பத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.