சும்மா இரு – முருகன் அருளிய ஞான உபதேசம் | கந்தர் அனுபூதி பாடல் 12 | வாதவூரன் | வாரியார் சுவாமிகள்
கந்தர் அனுபூதியின் 12-வது பாடலான செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்... என்னும் பாடலின் ஆழமான பொருள் என்ன?
அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருளிய சும்மா இரு என்ற ஞான உபதேசத்தின் உண்மையான விளக்கம் என்ன? வள்ளிமலையின் சிறப்பு, வள்ளியம்மையின் அவதார மகிமை, கிருபானந்த வாரியார் சுவாமிகள் வள்ளிமலையில் செய்த திருப்பணிகள் எனப் பல அரிய ஆன்மிகத் தகவல்களை இந்த உரையில் விளக்குகிறார் வாதவூரன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


