மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
August 2 th to August 9th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
சதுரகிரி... சித்தர்கள் தவம் செய்யும் புண்ணியபூமி. இங்கு வந்தாலோ அந்த மலையை தரிசித்தாலோ சிவம் உங்கள் வாழ்வில் எப்போதும் நிறைந்திருக்கும். காரணம், சிவலிங்கத்தின் 96 வகை வடிவங்களும் இங்கு மட்டும்தான் உண்டு என்பார்கள். ஆனால் அனைவராலும் அனைத்துவகை லிங்கங்களையும் தரிசிக்க இயலாது. குறிப்பிட்ட 6 லிங்கங்களை தரிசிக்கலாம். அதுவே இப்பிறவியின் பெரும்பயனாக அமையும் என்பது சித்த
எலிவளை ஆனாலும் தனி வளை என்பது மக்கள் வழக்கும். தனக்கென்று சொந்தமாகக் குடியிருக்க ஓர் இடம் வேண்டும் என்பதைக் குறிக்கும் வாக்கியமே அது.
இந்தத் தேசத்தில் பெரும்பாலானவர்களின் கனவு தனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட சொந்த வீட்டுக்கனவை நனவாக்கித் தரும் ஆலயங்கள் பல தமிழகத்தில் உண்டு. அப்படி ஓர் ஆலயம்தான் ஸ்ரீபூமிநாதர் கோயில்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தம். அந்த ஓட்டத்தில் பக்தர்கள் 12 சிவாலயங்களை ஓடிச்சென்றே தரிசனம் செய்வார்கள்.
அப்படி அவர்கள் தரிசனம் செய்யும் 11வது கோயில் திருப்பன்றிக்கோடு ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் மஹாதேவர் ஆலயம். நாகர் கோவிலில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம்.
கருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகருப்புசாமி நடை திறப்புகர
அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்அழக
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இறங்கி, இடதுபுறம் பிரியும் சாலையின் உள்ளே சென்றால், 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது நல்லூர். தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தின் மகிமைகள் அநேகம். வாருங்கள், அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.
கோயில் என்றாலே மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் சேர்ந்துதான். அப்படிப்பட்ட தீர்த்த விசேஷமே மு