30 ஆண்டுகளுக்குப் பின் கடும் காற்று, என்ன நடந்தது என்பதே புரியவில்லை - அர்னாப் புயலின் தீவிரத்தை விவரிக்கும் முதியவர்
புயலின் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக பிபிசி குழுவினர் அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, அவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு மரம் விழுந்து கிடந்தது. அந்த மரத்தின் அடிப்பகுதியில் ஏறியும் இறங்கியும் அவரது வீட்டைச் சென்றடைந்தோம். அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.