நான் பேயுடன் வாழ்கிறேன் - ஜப்பானில் பிரபலமாகும் பேய் வீடுகள்; விலையில் சலுகை கிடைக்கும் என்பதால் ஆர்வம் காட்டும் மக்கள்

ஜப்பானில் கொலை, தற்கொலை அல்லது தனிமையில் ஒருவர் உயிரிழந்த வீடுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேய் பற்றிய அச்சத்தையும் மீறி, இத்தகைய வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.