மகளிர் பிரீமியர் லீக் 2027.. மினி ஏலத்திற்கு பின் 5 அணி வீராங்கனைகளின் முழு விவரங்கள்...
மகளிர் பிரீமியர் லீக் 2027 மினி ஏலம் நிறைவடைந்துள்ளது. வரவிருக்கும் WPL தொடரை முன்னிட்டு ஐந்து அணிகளும் பல திறமையான வீராங்கனைகளை தங்களது அணியில் எடுத்துள்ளன. இந்த ஏலத்தில் UP வாரியர்ஸ் அணி மிகவும் தீவிரமாக செயல்பட்டு, பல நட்சத்திர வீராங்கனைகளை கைப்பற்றி ஒரு பலமான அணியை உருவாக்கியுள்ளது.
WPL 2027 ஏலத்திற்குப் பிறகு ஐந்து அணிகளின் முழு விவரம்:
மும்பை இந்தியன்ஸ்:
அமன்ஜோத் கவுர், அமெலியா கெர்*, ஹர்மன்பிரீத் கவுர், ஹேலி மேத்யூஸ்*, நாட் சிவர் பிரண்ட்*, நிக்கோலா கேரி*, ரகிலா ஃபிர்தவ்ஸ், சஜீவன் சஜனா, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில்*, வைஷ்ணவி சர்மா, சனிகா சால்கே, ஸ்வேதா செப்ராவத், அக்சிதா பகத்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
அருந்ததி ரெட்டி, எலிஸ் பெர்ரி*, ஜார்ஜியா வோல்*, லாரன் பெல்*, நடின் டி கிளர்க்*, பூஜா வஸ்த்ரகர், பிரத்யூஷா குமார், பிரேமா ராவத், ராதா யாதவ், ரிச்சா கோஷ், சாயலி சத்கரே, ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, ஜெஸ் ஜோனாசென், தேஜல் ஹசப்னிஸ், விருந்தா தினேஷ், சோலி டிரையான்*.
UP வாரியர்ஸ்:
தீப்தி சர்மா, ஹர்லீன் தியோல், கிராந்தி கௌட், மெக் லானிங்*, போப் லிட்ச்ஃபீல்ட்*, பிரதிகா ராவல், ஷிகா பாண்டே, ஷிப்ரா கிரி, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன்*, தாரா நோரிஸ்*, சோஃபி மோலினக்ஸ்*, சினே ராணா, கிரேஸ் ஹாரிஸ்*, சுஷ்மா வர்மா, கேத்ரின் பிரைஸ்*, மனாலி தக்ஷிணி, சஹானா பவார், ஆஷா சோபனா.
டெல்லி கேபிடல்ஸ்:
அன்னாபெல் சுதர்லேண்ட்*, சினேல் ஹென்றி*, தீயா யாதவ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், லாரா வோல்வார்ட்*, லூசி ஹாமில்டன்*, மமதா மடிவாலா, மரிசான் கப்*, மின்னு மணி, என் ஸ்ரீ சரணி, நந்தினி சர்மா, நிக்கி பிரசாத், ஷஃபாலி வர்மா, கிரண் நவ்கிரே, கிர்ஸ்டி கார்டன்*, உமா காஷ்வி, நஸ்மா கான்.
குஜராத் ஜெயன்ட்ஸ்:
அனுஷ்கா சர்மா, ஆஷ்லே கார்ட்னர்*, பெத் மூனி*, பாரதி ஃபுல்மாலி, ஜார்ஜியா வேர்ஹாம்*, ஹேப்பி குமாரி, ஜின்டிமணி கலிதா, கனிகா அஹுஜா, காஷ்வி கௌதம், கிம் கார்த்*, ராஜேஸ்வரி காயக்வாட், ரேணுகா சிங், சோஃபி தேவினை*, தனுஜா கன்வர், யாஸ்திகா பாட்டியா, ஜி கமலினி, ஆர்லா ப்ரெண்டர்காஸ்ட்*, அமைரா ராகவ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


