தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் 17 பேரில் மேலும் இருவரைப் பிடித்த போலீசார்

தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பியோடிய தப்பிச் சென்ற மேலும் இரண்டு கைதிகளை போலீசார் பிடித்துள்ளனர். சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், நேற்று வரை 13 பேர் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறையினர் மேலும் இருவரைப் பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.