17 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு: சிறையில் இருந்து தப்பினால் என்ன தண்டனை? ஆட்டோ சங்கர் வழக்கு சொல்லும் தகவல்கள்

தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுச் சென்ற கைதிகளில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் கண்டமனூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? சிறை வாழ்வில் இவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.