உங்கள் இறப்பு அபாயத்தை கணிக்கும் எளிய உடற்பயிற்சி சோதனை பற்றி தெரியுமா? - 4 விஷயங்கள்

இதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பரிசோதனை தான் இதயத் துடிப்பு மீட்பு (Heart rate recovery - HRR) பரிசோதனை. உடற்பயிற்சியின் போது இதயம் வேகமாகச் செயல்படும்போது இருக்கும் நாடித்துடிப்புக்கும், உடற்பயிற்சியை முடித்த சுமார் ஒரு நிமிடத்துக்குப் பிறகு இருக்கும் நாடித்துடிப்புக்கும் இடையிலான வித்தியாசமே இதயத் துடிப்பு மீட்பு எனப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.