நேஹா போராவை விடுவித்த போலீஸ், காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே கைது - டெல்லியில் என்ன நடக்கிறது?

அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவை நீண்ட நேரம் காவலில் டுத்து வைத்திருந்த டெல்லி காவல்துறை பின்னர் விடுவித்தது. சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. என்ன நடக்கிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.