ராகுல் காந்தியின் மனு தொடர்பாக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


