தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி இண்டியா கூட்டணி பேரணி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர் செயல்முறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று பேரணி மேற்கொண்டன. அவர்கள் ஆகாஷவானி பவன் அருகே தடுக்கப்பட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


