காணொளி: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் - பேரணியில் என்ன நடந்தது?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி ஆகாஷ்வானி பவனில் நுழைய முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.