ஃப்ளைதுபை துணை விமானி இஸ்ரேல் விமான நிலையத்தில் விமானத்தை மோத திட்டம் - விசாரணையில் வெளியான புதிய தகவல் என்ன?
ஃப்ளைதுபை விமானத்தைக் கடத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்படும் துணை விமானி, அந்த விமானத்தை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலோ அல்லது அங்குள்ள உயரமான கட்டடம் ஒன்றிலோ மோதச் செய்யத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


