மத்திய பிரதேசத்தில் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் சர்ச்சை - 600 ஆண்டுகள் பழைய ஷாஹி மசூதியின் வரலாறு என்ன?
2028 சிம்ஹஸ்த் கும்பமேளாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகளின் போது, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உஜ்ஜைன் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றியதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் சட்ட ஆவணங்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.