மற்றொருவரின் ரத்தத்தைச் செலுத்தி போதை பெறும் ப்ளூடூத்திங் முறை - எவ்வளவு ஆபத்தானது?
ஃபிஜியில் நிலவும் தேசிய அவசரநிலையை மேலும் மோசமாக்கும் வகையில், போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவரிடமிருந்து ரத்தத்தை எடுத்து, அதை மற்றொருவருக்குச் செலுத்தி, அதன் மூலம் இரண்டாம் நிலை “போதை” பெறும் அதிர்ச்சியளிக்கும் நடைமுறை ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.