கண்களையே மூட முடியவில்லை - மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது?
கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களான கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொதுவாக வெளிநாடுகளில் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் பிளெஃப் அறுவை சிகிச்சையால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.