நேரமே ஆயுதம் - தொலைதூர தீவில் கண்ணுக்கு தெரியாத போருக்கு தயாராகும் ஜிபிஎஸ் ஹேக்கர்கள்
நார்வே அதிகாரிகளால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜாம்மர்டெஸ்ட், ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 300 கி.மீ. (186 மைல்) தொலைவில் உள்ள தொலைதூரத் தீவில் நடைபெறும் திறந்தவெளி ஹேக்கிங் திருவிழா. இதன் நோக்கம் எளிமையானது, அதே நேரத்தில் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. செயற்கைக்கோள் சிக்னல்களைப் பயன்படுத்தி நேரத்தையே குழப்புவது. கடிகாரங்கள் முதல் ட்ரோன்கள் வரை அனைத்திலும் உள்ள ரிசீவர்கள் இந்த அழுத்தத்தைத் தாங்குகின்றனவா என்பதைச் சோதிப்பது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

