உங்கள் வீட்டில் சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி? செலவு, வங்கிக்கடன், பராமரிப்பு உள்பட முழு விவரம்
எல்நினோ தாக்கத்தால் பருவமழைக் காலத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகம் முழுவதும் இதனால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்து, அறிவிக்கப்படாத மின்வெட்டும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக வீட்டு உபயோக மின் கட்டணமும் பல மடங்கு அதிகமாகிவருவதாக பரவலான புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனால் அதே வெயிலைக் கொண்டு சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின் கட்டணத்தை பெருமளவில் குறைக்க முடியுமென்று வலியுறுத்துகின்றன மத்திய, மாநில அரசுகள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.