மரணத்தை சந்தித்தாலும் தப்பிப்போம் - கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை சிறையில் இருந்து தமிழ் கைதிகள் தப்பியது எப்படி?
1983, செப்டம்பர் மாதம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மட்டக்களப்பு சிறைச்சாலை சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக இருக்கும் கறுப்பு ஜூலை வன்முறைகளின் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தது. முழு பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

