ரூ.24 கோடி நஷ்டம்: ரூ.10,000 சம்பள பாக்கிக்காக ஜவுளிக்கடைக்கு தீ வைத்த ஊழியர் - விபத்தாக கருதப்பட்ட வழக்கில் திருப்பம்
காவல்துறைத் தகவலின்படி, நிலுவையில் உள்ள ஊதியம் தொடர்பாக தனது முதலாளியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, வினோத் சாவ்லே என்பவர் ஷ்யாம் சங்கினி ஜவுளிச் சந்தையில் தீ வைத்தார்; இந்தத் தீயை அணைக்க 14 மணிநேரம் ஆனது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

