டிரம்பின் தடை அறிவிப்பை அவர் முன்னிலையில் விமர்சித்த நியூயார்க் மேயர் மம்தானி
நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, பத்திரிகை சுதந்திரத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஊடகக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

