சீனா ராணுவ விதிகளில் கொண்டு வந்துள்ள மாற்றம் போர் தயாரிப்புடன் ஏன் தொடர்புபடுத்தப்படுகிறது?

இந்த புதிய சட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது ஆகஸ்ட் 28 அன்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிலைக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. இதன் முதன்மைச் சட்டம் ஜூலை 1, 2010 அன்று அமலுக்கு வந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.