எலும்புகளுக்கு இடையே நீந்த மக்களுக்கு தயக்கம் இல்லை - சோவியத் கால ஒடுக்குமுறையை நினைவூட்டும் சான்றுகள்
தொலைதூர ரஷ்ய நகரம் ஒன்றில், சோவியத் கைதிகளால் கட்டப்பட்ட செயற்கை கடற்கரையில் குலாக் முகாமில் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன. பராமரிப்பின்றி கிடக்கும் இந்த மனித எச்சங்கள், வரலாற்றை மறக்கும் ஒரு பரந்த போக்கைச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

