கோவையில் இஸ்லாமிய பெண்களுக்கென பிரத்யேகமாக செயல்படும் உடற்பயிற்சி கூடம்
கோவை சாரமேடு பகுதியில் இஸ்லாமிய பெண்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் உடற்பயிற்சிக் கூடத்தில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள், தினமும் பயிற்சி பெறுகின்றனர். இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு நேரில் சென்ற பிபிசி தமிழ், அங்கிருந்த பெண்களிடம் கலந்துரையாடியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

