குரலில் தனித்தன்மை, மாயாஜாலம்; சின்மயி என்றதும் பலரது நினைவுக்கு வரும் 10 பாடல்கள்
தனியார் தொலைக்காட்சியில் நடந்த பாடல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாடகர் ஸ்ரீனிவாஸ் அவரைத் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தினார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் சின்மயி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.